ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் 2023!

2023 ஆம் ஆண்டின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை பிறக்கிறது. கால புருஷ தத்துவத்தின்படி 2023 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிக்களில் நடக்கப் போகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

சனி பகவான் 11 ஆம் வீடான கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்.

அதேபோல் குருபகவான் மிதுன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு 5 ஆம் மாதமான மே மாதத்தில் இடப்பெயர்ச்சி செய்யவுள்ளார்.

ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு 10 வது மாதமான அக்டோபர் மாதத்தில் இடப்பெயர்ச்சி செய்கிறார்.

அதேபோல் அக்டோபர் மாதத்தில் கேது பகவானும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் புத்தாண்டு ராசி பலன் 2023!

ரிஷபம் புத்தாண்டு ராசி பலன் 2023!

மிதுனம் புத்தாண்டு ராசி பலன் 2023!

கடகம் புத்தாண்டு ராசி பலன் 2023!

சிம்மம் புத்தாண்டு ராசி பலன் 2023!

கன்னி புத்தாண்டு ராசி பலன் 2023!

துலாம் புத்தாண்டு ராசி பலன் 2023!

விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன் 2023!

தனுசு புத்தாண்டு ராசி பலன் 2023!

மகரம் புத்தாண்டு ராசி பலன் 2023!

கும்பம் புத்தாண்டு ராசி பலன் 2023!

மீனம் புத்தாண்டு ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews