கேட்டையில் பிறக்கும் புத்தாண்டு – அனைவருக்கும் 2022 புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த புத்தாண்டு விருச்சிகராசிக்குரிய கேட்டை நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. விருச்சிகராசி மிக வீரியமான ராசி மிக அறிவான ராசி ஆகும்.

இந்த ராசியில் பிறந்த பலரும் ஏதாவது ஒரு துறையில் மிகப்பெரும் ஆளுமைகளாகவும் நல்ல ஞானம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

நாட்டை ஆளக்கூடிய பிரதமர் மோடி, காஞ்சிப்பெரியவர் போன்றோர் விருச்சிகராசிதான்.

விருச்சிகராசியில் பிறந்தவர்கள் நல்ல ஞானமுடையவர்களாகவும் தனித்திறன் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

செவ்வாயின் அதிபதியான விருச்சிகராசியின் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்துள்ள இந்த வருடத்தில் அனைத்தும் நன்மையாக நடந்து கடந்த இரண்டு வருடங்களில் இருந்தது போல் அல்லாமல் இந்த வருடம் அனைவருக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.