Connect with us

புதிய உலக அதிசயம்: இந்தியாவுக்கு பெருமை!

News

புதிய உலக அதிசயம்: இந்தியாவுக்கு பெருமை!

a848e4a4e782430bc7631bf110967338

உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால் என்பதும் அது இந்தியாவில் இருப்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பெருமை என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவ் என்ற இடத்தை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

இந்தியாவிலுள்ள ஹரப்பா நகரமான தோலாவிரா என்பது ஒவ்வொரு இந்தியரும் மட்டுமின்றி உலகில் உள்ள ஒவ்வொருவரும் காண வேண்டிய அருமையான இடம் என்றும் குறிப்பாக வரலாறு கலாச்சாரம் மற்றும் தொல்லியல் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் என்றும் பிரதமர் கூறியுள்ளார் 

இதனையடுத்து ஹரப்பாவில் உள்ள தோலாவிராவை காண உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top