வாட்ஸ்ஆப்பில் வந்தாச்சு புதிய அப்டேட்..! என்னனு தெரியுமா?

உலக மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் சோசியல் மீடியாவில் ஒன்றாக இருப்பது வாட்ஸ்அப் . புதுசு புதுசா எவ்வளவு ஆப்கள் வந்தாலும் வாட்ஸ்அப் குறிய அந்த மவுசு இன்னும் கொஞ்சம் கூட குறைவே இல்ல.

இதன் காரணமாக பயனாளர்களை தன்வசமாக இழுப்பதற்காக புது புது அப்டேட்டுகளை வாட்ஸ்ப்பும் கொடுத்துக்கிட்டே இருக்கு. அந்த வகையில் தற்போது மெசேஜ் ரியாக்ஷன் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் உங்க சாட் பாக்ஸ்சின் ஒருத்தர் அனுப்பும் மெசேஜை கிளிக் பன்னும் போது பக்கத்திலியே 6 வகையான ஏமோஜி வருவதாக கூறப்படுகிறது.

இதிலிருந்து உங்களால் குறிப்பிட்ட மெசேஜிக்கு ரிப்லேவை அனுப்ப முடியும். ஏற்கனவே டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் இந்த அம்சங்கள் இருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ்ஆப்பிலும் புதிய அப்டேட் கொண்டு வந்துள்ளது.

ஆனால் இந்த அம்சமானது ஆன்ராய்டு போன்களில் பீட்டா வர்சன் வைத்துள்ள நபர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment