Connect with us

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுப்பிடிப்பு: பீதியில் பொதுமக்கள்!!

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF

செய்திகள்

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுப்பிடிப்பு: பீதியில் பொதுமக்கள்!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கமானது அதிகரித்த நிலையில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனாவில் திரிபானது ஒமைக்ரானாக உருவெடுத்து பிஏ4, பிஏ1 போன்ற மாற்றங்களை அடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த சூழலில் தற்போது இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தற்போது BA.2.75. என்ற புதிய துணை வகை ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற வட மாநிலங்களில் கொரோனா இறப்பு விகிதம் என்பது அதிகரித்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top