Connect with us

நடிகர் சூர்யாவின் புது சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? புது முயற்சியா இது?

19 1516335197 surya7909

பொழுதுபோக்கு

நடிகர் சூர்யாவின் புது சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? புது முயற்சியா இது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சூர்யா. இவர் சூரரை போற்று ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார், சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பார் சூர்யா.

அதைதொடர்ந்து பாலாவுடன் இணைந்து வணங்கான் ,வாடிவாசல் ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் என பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

suriya speech

இந்நிலையில் முன்னணி சிறந்த நடிகராக இருக்கும் சூர்யா தற்போது புதியதாக ஒரு முயற்சியை துவங்கவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. அவர் சென்னையில் 5 திரையரங்குகளை லீசில் எடுத்துள்ளாராம். ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்தை நடித்தி தரமான படங்களை கொடுத்து வரும் சூர்யா தற்போது திரையரங்க உரிமையாளராகவும் செயல்பட துவங்கயிருக்கிறார்.

விஷ்னு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி படத்தின் கலக்கல் அப்டேட்!

அதே போல ஆந்திராவில் மகேஸ்பாவு , விஜய் தேவர்கொண்டா தங்களுக்கு சொந்தமாக சில திரையரங்குகளை வைத்திருப்பது போல அந்த வரிசையில் தற்போழுது சூரியாவும் இணைந்துள்ளார். இனி திரையரங்குகளின் உரிமையாளர் என்னும் பெயரில் அடிக்கடி தியேட்டருக்கு செல்லுவது மக்களுக்கு விருப்பமான படம் எது என அவரே அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top