Connect with us

கொரோனா உயிரிழப்புக்கு நிவாரணத்தொகை-உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்!

கொரோனாவால் இறந்தவர்கள்

Tamil Nadu

கொரோனா உயிரிழப்புக்கு நிவாரணத்தொகை-உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்!

கொரோனா உயிரிழப்புக்கு நிவாரணத்தொகை-உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் இந்தியா எங்கும் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்தது. இதனால் அவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தற்போது கொரோனா நிவாரணத்தொகை சில வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி  கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவரின் வாரிசுகள் நிவாரணத் தொகை பெற உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்கள் விதித்துள்ளது.

மார்ச் 20ஆம் தேதிக்கு முன் ஏற்பட்ட இறப்புக்களுக்கு 60 நாட்களுக்கு முன் அதாவது மே 18-ம் தேதிக்குள் வாரிசுதாரர்கள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மார்ச் 20ஆம் தேதிக்கு பிறகு ஏற்பட்ட கொரோனா  இறப்புக்களுக்கு 90 நாட்களுக்குள் வாரிசுதாரர்கள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. நிவாரணத்தொகைக்கு  குறிப்பிட்ட காலக்கெடுக்குள் சமர்ப்பிக்க இயலாதவர்கள்  மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top