Connect with us

புதிதாக அறிமுகமானது மின்சார கார்- முதல்வர் துவக்கி வைத்தார்

Entertainment

புதிதாக அறிமுகமானது மின்சார கார்- முதல்வர் துவக்கி வைத்தார்

பெட்ரோலிய பயன்பாட்டை குறைப்பதற்காகவும் மாசு அடைவதை குறைப்பதற்காகவும் புதிதாக மின்சாரத்தில் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் முதல் மின்சார காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

67f2cff3831043c156b9b878fadb173a-2

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காரை 7 மணி நேரம் சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் செல்லுமாம்.

மின்சார கார்களின் பயன்பாடு பலனளிக்குமா என்பதை முழுமையாக தெரிந்துதான் பேச முடியும். முழு பயன்பாட்டுக்க்கு வந்த பிறகுதான் அதன் சாதக பாதகங்களையும் அலச முடியும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top