News
கொரோனாவை கண்டுபிடிக்க புதிய கருவி: இந்திய நிறுவனம் அசத்தல்

கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவி உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க தற்போது உள்ள உபகரணங்களின் படி ஒரு வாரம் வரை ஆகும்
ஆனால் ஒரே வாரத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு உபகரணத்தை புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது
இந்த கருவியின் விலை ரூபாய் 80,000 என்றும் இந்த கருவியின் மூலம் உடனுக்குடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது
