Connect with us

காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: அரசியல் விமர்சகரின் அதிரடி கணிப்பு

News

காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: அரசியல் விமர்சகரின் அதிரடி கணிப்பு

a13297537f566653439b120f5972035f

வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் என்றும் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்றும் அரசியல் விமர்சகர் ஒருவர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்காது என்றும் குறிப்பாக ஒற்றை இலக்கங்களில் தான் அந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது 

d6c72db96150c15beebf9c642a8abec7-1

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அமமுக, பாமக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி கடந்த தேர்தலில் உருவாகி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புதிய கூட்டணி வரும் தேர்தலில் சாதனை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top