Connect with us

பொய்யான தகவல்களை நம்ம வேண்டாம்!! Netflix நிறுவனம் வேண்டுகோள்;;

Nayanthara-vignesh-wedding

பொழுதுபோக்கு

பொய்யான தகவல்களை நம்ம வேண்டாம்!! Netflix நிறுவனம் வேண்டுகோள்;;

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வர் மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலங்களும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தனது தேனிலாவை முடித்துவிட்டு தற்போது அட்லீ இயக்கும் படபிடிப்பில் கலந்துகொண்டு தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி திருமணத்துக்கு தங்கள் தரப்பிலிருந்து செலவிடப்பட்ட 25 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி நயன்தாரா தரப்புக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறான நோட்டீஸ் அனுப்பவில்லை என நெட்பிளிக்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top