Connect with us

நேர்கொண்ட பார்வை படத்தின் ஈடிஎம் சாங் இன்று மாலை வெளியீடு

Entertainment

நேர்கொண்ட பார்வை படத்தின் ஈடிஎம் சாங் இன்று மாலை வெளியீடு

அஜீத்குமார் நடிக்க ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தி படமான பிங்க் பட ரீமேக் இது. பாலியல் ரீதியான சித்திரவதையில் மாட்டிக்கொண்ட இளம்பெண்களை வக்கீலாக வரும் அஜீத்குமார் போராடி மீட்பது கதை.

cf3f14f0c145fb329478fdc6b8839234

படத்தில் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் உண்டு, அரசு வழக்கறிஞராக பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். இன்று மாலை இப்படத்தின் ஈடிஎம் என சொல்லப்படும் பாடல் வெளியிடப்படுகிறது.

அனைவரும் ஹெட்ஃபோன்ஸ் எடுத்து ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள் என படத்தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top