Connect with us

நேர்கொண்ட பார்வை அகலாதே பாடல்

Entertainment

நேர்கொண்ட பார்வை அகலாதே பாடல்

அஜீத் நடிக்க , தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கும் படம் நேர்கொண்ட பார்வை. பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

1c696678c792d3a9ce2d941f3763f0cb

அமிதாப் நடித்த ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படம் ரிலீஸ் ஆகிறது. வரும் ஆகஸ்ட் 8ல் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக அதை கொண்டாடும் வகையில் இப்படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நேற்று ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது அகலாதே என்று ஆரம்பிக்கும் அந்த பாடல் உங்கள் பார்வைக்கு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top