மாமனாரை புகழ்ந்து தள்ளிய மருமகன்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்களிடையே சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.ரஜினிகாந்த்

மேலும் இவருக்கு தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக சினிமா உங்களிலும் ரசிகர்கள் உள்ளனர் இந்த நிலையில் தற்போது அவர் “அண்ணாத்த” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்ணாத்த இந்த  படத்தில்  நடிகை நயன்தாரா, நடிகை மீனா, நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி பல நட்சத்திரங்கள் பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர்.

இந்தநிலையில் சில தினங்கள் முன்பாக அண்ணாத்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவியது.

மேலும் இந்த படமானது தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டு வருகிறது.

ரஜினி மற்றும் தனுஷ்இதன் மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த அண்ணாத்த  படத்தின் போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

இதைக்கண்ட ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் அவை இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் நடிகர் தனுஷ் அதில் “என்னால் டீஸருகாக காத்திருக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.மேலும் அண்ணாத்த படத்தின் டீஸர் வருகின்ற 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment