Connect with us

அதிர்ச்சி..!! நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மரணம்..!!

Nellai Kannan

தமிழகம்

அதிர்ச்சி..!! நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மரணம்..!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மரணம் அடைவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் பெற்றவர் நெல்லை கண்ணன் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை கண்ணன் பேச்சு பலரைம் ஈர்த்துள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் தமிழில் சிறப்பு மிக்க ஏராளமான புத்தகங்களை வாசிப்பது மற்றும் பல மேடைகளில் நம்பிக்கை அளிக்கும் விதமாக அவரது பேச்சு பலரது கவனத்தையும் திரும்பிபார்க்க வைத்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவிற்கு அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top