Connect with us

திமுக-மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும்!

News

திமுக-மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும்!

b421492acfa132d737b6283f1ce9a674

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக போன்ற பல கட்சிகள் பல்வேறு கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிகளுக்கு குறைந்த சீட்டுகளை கொடுத்தது, காங்கிரஸ் கட்சி மிகவும் மனவேதனையில் உள்ளது.

47a204709f939a95638ce82164966cb4-1

 இன்று காலை திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கபடும் திமுக ஆனது மார்க்சிஸ்ட் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளது. 

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகலாம். திமுக கட்சியின் கூட்டணிகிடையே இவ்வாறு குழப்பம் ஏற்படுவதால் பல கட்சிகள் கூட்டணியில் இருக்குமா? இல்லையா? என்ற கேள்விகள் அவர்களிடையே உருவாகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top