Connect with us

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! திமுக எம்பிக்கள் மக்களவையை விட்டு வெளிநடப்பு!!

neet cancle

News

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! திமுக எம்பிக்கள் மக்களவையை விட்டு வெளிநடப்பு!!

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! திமுக எம்பிக்கள் மக்களவையை விட்டு வெளிநடப்பு!!

நம் தமிழகமே நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி கொண்டு வருகிறது. இந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் போகிறது.

இதனால் வருடாவருடம் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவிற்கு அனைத்துகட்சி கூட்டமும் நடைபெற்றது. இவ்வாறு உள்ள நிலையில் இன்று மாலை தமிழக ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செயலை புரிந்துள்ளார்.

அதன்படி தமிழக அரசால் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திரும்ப தமிழக அரசுக்கு அனுப்பினார் ஆளுநர் ரவி. இந்த நிலையில் திரும்ப பெற திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி தமிழக ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியதை அடுத்து தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுக எம்பிக்கள் மக்களவையில் முழக்கமிட்டனர். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top