“நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட, மதிப்பெண் பட்டியலில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற வழக்கில் தேசிய தேர்வு முகமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நான் நீட் தேர்வில் பங்கேற்றதாகவும், நீட்தேர்வு விடைத்தாள்கள் வெளியிட்டப்போது 220 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் மட்டுமே விடைத்தாளில் இருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியலில் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் தன்னுடைய விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் பதவி.. அக்.7-ம் தேதி முதல்வர் வேட்பு மனு தாக்கல்!!

இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி நொய்டாவில் உள்ள அசல் விடைத்தாளை மாணவிக்கு காண்பிக்கும் படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.