Connect with us

நீட் தேர்வு விவகாரம்: 2 ஆசிரியர்கள் அதிரடி கைது!!!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

தமிழகம்

நீட் தேர்வு விவகாரம்: 2 ஆசிரியர்கள் அதிரடி கைது!!!

நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லிய விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வலையில் கேரள மாநிலம் கொள்ளத்தில் நீட்தேர்வு நடைப்பெற்றது. அப்போது மாணவிகள் தங்களது உள்ளாடைகளை அகற்றி கூறியதாக பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்தது.

இதனையடுத்து பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது கல்லூரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப் பட்ட சூழலில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தேர்வு பார்வையாளர் டாக்டர் ஷம்நாத் மற்றும் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரிஜி சூரியன் ஐசக் கைதுசெய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக இவர்களின் உத்தரவின் பேரில் ஆசிரியர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top