மண்டையில் தபாலா வாசிக்கும் நீலிமா ராணி.. வைரலாகும் வீடியோ!!

சினிமாவில் கேமரா முன்னால் நிற்பது என்பது இவருக்கு சிறுவயது முதலே பரிச்சயம். தன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்துவரும் நீலிமா ராணி இப்போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த துணை நடிகையாக வலம் வருகிறார்.

1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 28 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

713e103eca69bc9a5770d2c5a2760573

இவர் தமிழில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், சினிமாவிட சின்னத்திரையில் இவரது பயணம் அளப்பரியது. மெட்டில் ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே, வாணி ராணி போன்ற முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனைக் கிளி சீரியலில் நடித்துவருகிறார், தற்போது கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாத சூழலில் வீடியோக்கள் எதையாவது வெளியிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளார்.

அந்த வகையில், தற்போது #ChampiBeats என்னும் சேலஞ்சை ஏற்று ஆண் ஒருவருடன் செய்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். மண்டையில் தபலா வசிப்பதுபோலவே உள்ள இந்த சேலஞ்சினைப் பார்த்த இவருடைய ரசிகர்கள் “வேற லெவல்” என்று பாராட்டியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...