Connect with us

“நீட் தேர்வு”- தீக்குளித்த மாணவி! மேல் சிகிச்சைக்கு மாற்றம்!!

News

“நீட் தேர்வு”- தீக்குளித்த மாணவி! மேல் சிகிச்சைக்கு மாற்றம்!!

44f3c6cd676635b08c04bb177262d362

தற்போது நம் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுவும் குறிப்பாக நீட் தேர்வு குறித்து நம் தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு மிகுந்த அச்சம் காணப்படுகிறது. இதனால் பலரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின்  தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.9f1caa1c66b7563ab28b8cfe23f3a2af

இந்நிலையில் மேலும் ஒரு மாணவி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மாணவி நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்த மாணவி அனு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் நீட் தேர்வினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top