சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்ததும் கவர்ச்சிக்கு திரும்புகிறாரா நஸ்ரியா?

என்னதான் பூர்வீகம் மலையாளத்தை சார்ந்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடம் இன்றளவும் மனதை கொள்ளை அடிக்கும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நசிரியா. இவர் தமிழில் வாயை மூடி பேசவும், நேரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

nazriyaa

சினிமாவில் மெல்லமெல்ல அதிக ரசிகர்களை உருவாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவர் மலையாள முன்னணி நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு சினிமாவிற்கு சற்று சில காலம் no entry gate போட்டிருந்தார்.

nazriya

இந்நிலையில் அவர் மீண்டும் அடடே சுந்தர என்ற திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சூப்பர் ஸ்டார் நானிக்கு ஜோடியாக நடித்து சினிமா பக்கமாக திரும்பி உள்ளார். மேலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் ஷேர் செய்து கொண்டு வந்தார்.

பொதுவாக நஸ்ரியாவின் கிரேசினஸ் தான் அனைவரையும் கொள்ளை அடிக்கும். அந்த வகையில் தற்போது அவர் தனக்கே உரித்தான லொள்ளு தனமான போட்டோக்களை ஷேர் செய்து கொண்டுள்ளார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் மீண்டும் நஸ்ரியாவை பழைய தொனியில் பார்ப்பது போல சந்தோசம் அடைகின்றனர். மேலும் அவர் தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி கொண்டு வருவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

nazriya3

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.