Connect with us

நயன்தாராவின் சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? எந்தெந்த தொழில்களில் எவ்வளவு முதலீடு !

907acba44a6dbfe335cdd12ae031d648 original

பொழுதுபோக்கு

நயன்தாராவின் சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? எந்தெந்த தொழில்களில் எவ்வளவு முதலீடு !

தமிழ் சினிமாவில் நயன்தாரா 2005-ல் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக முன்னணியில் உள்ளார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.

nayanthara vignesh shivan post marriage press meet video photos pictures stills 1

சில மாதம் முன் ஜூன் 9ஆம் தேதி டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதுவரை 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, சமீபத்தில் நயன்தாராவின் 75-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அன்னபூரணி என பெயர் வைத்துள்ள இந்த படத்திற்கு நயன்தாரா நடிக்க 10 கோடி சம்பளமாக வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வரும் நயன்தாராவிற்கு பல சொந்த தொழிலையும் தன் வசம் கொண்டுள்ளார்.பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து பிசினஸிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

திருமணம் குறித்து எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் ! பரபரப்பு உண்மைதானா?

images 39

தற்போழுது நயன்தாரா முதலீடு செய்த தொழில் அது சாய் வாலே எனும் தேனீர் பிராண்ட் தான். இந்த நிறுவனத்தில் அவர் ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாய் வாலே என்பது தென்னிந்தியாவில் நன்கு விற்பனையாகி வரும் டீ பிராண்ட் என்பதனால் இதன்மூலமும் நன்கு சம்பாதித்து வருகிறார் நயன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top