மகன்கள் பிறந்த நேரம் – கல்லாகட்டும் நயன்! சூப்பர் ஸ்டார் படத்துக்கு இவ்வளவு சம்பளமா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஜீன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.சமீபத்தில் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயினுக்கு சென்று ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வந்தனர்.

nayanthaa

சமீபத்தில் துபாயில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் தற்போழுது நயனும் விக்னேஷ் சிவன் அம்மா அப்பா ஆகியுள்ளனர். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர்.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இவ்வளவு போட்டியா? மாஸ் அப்டேட்!

இப்படம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகி நான்கே நாளில் 100 கோடி அளவில் வசூலித்துள்ளது. மெகா சூப்பர் ஸ்டாருக்கு 40 கோடியும், சல்மான் கானுக்கு ஆரம்பத்தில் 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.

16 வேடங்களில் கலக்கிய கார்த்தியின் சர்தார் ! அனல் பறக்கும் விமர்சனங்கள்!

மேலும் இப்படத்திற்காக 4 கோடி சம்பளமாக நயன்தாரா பெற்றுள்ளார். இதனை அடுத்து ஜவான் படத்திற்காக 10 கோடி சம்பளமாக பெறவுள்ளார்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment