Connect with us

புது தாலியுடன் நயன்தாரா.. வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

nayan 12

பொழுதுபோக்கு

புது தாலியுடன் நயன்தாரா.. வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ஆண்டு நானும் ரெளடிதான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மீது நயந்தாராவுக்கு  காதல் மலர்ந்தது. அதன் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக காதம் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

FWAzFpfagAA2fhB

இவர்களுக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது.

nayan

இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து நடந்தது. இந்த சூழலில் தங்களது தேனிலவை தாய்லாந்தில் கொண்டாடி சென்றுள்ளனர்.

nayan 2

இந்த சூழலில் தாய்லாந்தில் இருக்கும் நயன்தாரா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

nayan 1

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top