குண்டை தூக்கிப் போட்ட நயன்தாரா : சோகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நயன்தாரா . இவர் நானும் ரெளடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அவர்களை விரைவில் மணக்கோலத்தில்  பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் நயன்தாரா – விக்கி திருமண தேதி விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

இதில் நயன்தாரா நிறைய படங்களை கையில் வைத்துள்ளார். இதனால் தற்போதைக்கு திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவிற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது பற்றி தகவல் வெளியாகுவதால் அதைக் கேட்டு சிரிக்கலாம் எனவும் அவர்களுக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என குறிப்பிட்டார்.

இதனால் நயன்தாராவை விரைவில் திருமண கோலத்தில் பார்க்க போகிறோம் என்ற ஆசையில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைவியை கல்யாணம் செய்யும் நினைப்பே இல்லையா என விக்கியுடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment