Connect with us

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மோதல்! மறுவீடு சென்ற இடத்தில் பிரச்சனையா?

1051816-nayanthara-vignesh-shivan

பொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மோதல்! மறுவீடு சென்ற இடத்தில் பிரச்சனையா?

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது.சுமார் 300 முக்கிய பிரபலங்களுக்கும் நட்சத்திரங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளார்கள் விக்கி நயன் ஜோடி.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து நயன்தாரா பெற்றோர்கள் இருவரும் திருமணத்திற்கு கலந்து கொள்ளாததால் அவர்களை நேரில் சந்திக்க நயன்தாரா – விக்னேஷ் ஜோடி சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

nayanthara_vignesh_shivan_new_photos_wedding_0

அதற்கு முன்பாக திருமணத்தின் போது இருவருமே அன்பு பரிசுகளை பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது,நயன்தாரா விக்னேஷ் சிவனுக்காக கல்யாணத்திற்கு முன் 20 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை பரிசளித்துள்ளார். அதே போல நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் தங்கநகைகள் பரிசளித்துள்ளார்.

ஆனால் விக்னேஷ் சிவன் இதுவரை நான்கே படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.அதற்குள் எப்படி கோடிக்கணக்கில் பரிசளித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நிச்சயம் நயன்தாரா பணத்தில் தான் நயன்தாராவுக்கு பரிசு கொடுத்திருப்பார் விக்னேஷ் சிவன் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

lovey nayanthara 1

இது எல்லாம் ஒரு புறம் இருக்க இரண்டு முறை காதலில் தோல்வி கண்ட நயன்தாராவின் முன்றாவது காதல் தான் விக்னேஷ் சிவன். நயன்தாரா நடிக்கும் புதிய படங்களில் சம்பளம் பேசுவது, கால் சீட் ஏற்பாடுகள் செய்வது என நயன்தாராவின் அனைத்து வேலைகளை கவனித்து வந்தார் விக்னேஷ் சிவன்.

அதே போல திருமணத்திற்கு முன் துபாயில் நயன்தாரா பல கோடி முதலீடு செய்துவந்தது நாம் அறிந்ததே அதற்கான ஏற்பாடுகளை நயன்தாரா உடன் இணைந்து விக்னேஷ் செய்துள்ளார்.ஒரு பாட்னராக நயன்தாரா தன்னை இணைப்பார் என எதிர்பார்த்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அப்போதே விக்னேஷ் சிவன் கேட்ட போது திருமணத்துக்கு பின்பு பார்த்து கொள்ளலாம் என தட்டி கழித்துள்ளார்.

29 1451371737 nayantara 56

பிளாப் படங்களை கொடுத்தாலும் நெல்சன் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top