Connect with us

வாயை விட்டு மாட்டிக்கொண்ட நயன்தாரா. ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி!!…..

நயன்தாரா

Entertainment

வாயை விட்டு மாட்டிக்கொண்ட நயன்தாரா. ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி!!…..

கடந்த வாரம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது

பொதுவாக நயன்தாரா நான் நடித்த படத்தின் புரமோஷனுக்கு போனால் அந்த படம் சென்டிமென்டாக ஓடாது அதனால் நான் பட புரமோஷனுக்கு கலந்து கொள்வதில்லை என கூறுவார். ஆனால் அது அவர் சொந்த புரோடக்சன் படத்திற்கும் அது பொருந்தாது போல.

frmojzqwqaalijy 1651335557

இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸில் தான் காத்துவாக்குல 2 காதல் படத்தை தயாரிக்க,இதற்கு மட்டும் நயன்தாரா சென்னையில் மூன்று முதல் நான்கு தியேட்டருக்கு போய் அசத்தினார்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திரையரங்கிற்கு சென்று மக்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸ் என்ன என்பதை கண்கூடாக பார்த்து வருகின்றார்கள்

frmlgdoxwaant t 1651335523

காத்துவாக்குல 2 காதல் படம் வெற்றிபெற வேண்டும் என்று தவிக்கும் நயன்தாரா திரையரங்குகளில் ரசிகர்களை உசுப்பேற்றி விடுகிறார் அனால் ஏன் மற்ற தயாரிப்பாளர்களிடம் படங்களில் நடிக்கும் நயன்தாரா அந்த படத்திற்கான பிரமோஷன் அங்கு செல்வதில்லை என கேள்வி வந்துள்ளது.

nayanthara vijaysethupathi theater visit photos 165133551130
யாராக இருந்தாலும் சொந்த வீடு சொந்த வீடு தான் அடுத்த வீடு அடுத்த வீடு தான் என்று சமூக வலைதளங்களில் நயன்தாராவை கலக்கி வருகிறார்கள்,இவர் இப்படி சுயநலமாக நடந்து கொண்டால் படம் ஓடாது என குறி வருகின்றனர்.

புது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா வெளிவந்த ரகசியம்!!.

202205011416139911 1 nayanthara1. L styvpf

ஆனால் உங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் ஓடி ஓடி உழைக்கிறார்கள் இது உங்களுக்கு நியாயமாக இருக்கிறதா என ரசிகர்கள் நயன்தாராவைப் அங்கமாக கலாய்த்து வருகிறார்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top