ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா !! எத்தனை கோடி தெரியுமா ?

தமிழ் , மளையாளம், தெலுங்கு  திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தார . இவர் தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா, மன்மதன், ஆதவன், ராஜா ராணி, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அறம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நானும் ரெளடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதம் மலர்ந்தது. தற்போது நயந்தாரா பாலிவுட் போன்ற படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல விக்கியும் படப்பிடிப்பில் பிஸியா உள்ளார்.

இதனிடையே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும்  நயன்தாரா இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவியும் மீண்டும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாராவிற்கு 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளது.

இப்படத்திற்கு நடிக்க நயந்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சினிமாதுறை மட்டுமில்லாது, தொழில் நிறுவனத்திலும் கவனம் செலுத்திவரும் உங்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment