Connect with us

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தை தயாரிக்கும் நயன்தாரா

Entertainment

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தை தயாரிக்கும் நயன்தாரா

727a05c77db26604f4466bc2adf60887

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் நயன்தாரா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

நயன்தாரா தயாரிக்கும் படத்தில் அதர்வாவை கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதர்வா நாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏற்கனவே நயன்தாரா நடித்து வரும் நிலையில் மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.

bae14cf52c6686748325b94e949ba4bdஇருப்பினும் அதர்வா, நயன்தாரா ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top