Connect with us

நயந்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்: வெளியானது அப்டேட் !!

nayanthara

பொழுதுபோக்கு

நயந்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்: வெளியானது அப்டேட் !!

நயந்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்: வெளியானது அப்டேட் !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என தன்னுடடைய ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயந்தாரா. இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயந்தாரா அஜித், சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார்.

இந்நிலையில் நானும் ரெளடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் மீது காதல் மலர்ந்தது. இந்நிலையில் தனி ஒருவன் படத்தில் நடித்த நயன்தாரா – ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நயன்தாரா – ஜெயம் ரவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top