கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.
முதல் ஹனிமூனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார்.இந்நிலையில் ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன்.
தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் விடுமுறையில் உள்ளனர். தம்பதிகள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வருகின்றனர், மேலும் பல அற்புதமான புகைப்படங்கள் அவர்களது காதலைப் பறைசாற்றுகின்றன.
நடைப்பயணம் செல்வது, கைகளைப் பிடித்துக் கொண்டு இரவு உணவுகளை ரசிப்பது, ஒருவரையொருவர் புகைப்படம் எடுப்பது என நயன்தாராவும் விக்னேஷ்வும் தங்கள் காதலால் ஊரையே மகிழ்ச்சி வண்ணம் தீட்டி வருகின்றனர்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் புதிய டாட்டூவை ரசிகர்கள் கண்டுபிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.நயன்தாராவின் பின்கழுத்தில் ஒரு டாட்டூ இருப்பதை தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிக குறைவாகவே பின்கழுத்தில் டாட்டூ போடுவார்கள் என்றும், பின்கழுத்தில் டாட்டூ போடுபவர்கள் சவாலான துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என கூறப்படுகிறது.
5 வயது குழந்தை கிருஷ்ணனாக தளபதி விஜய் ! கிருஷ்ணர் கெட்டப்பில் ரகசிய புகைப்படம் !
விக்னேஷ் சிவன் வெளியிடும் புகைப் படங்கள் நயனின் கழுத்துப்பகுதி தெரியும்படி இல்லை என்றாலும், ரசிகர்கள் கழுத்தில் உள்ள டாட்டூவை கண்டுபிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.