பார்சிலோனாவில் நடுரோட்டில் அரை டவுசருடன் இசைமழையில் மூழ்கிய நயன்தாரா!

கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.

முதல் ஹனிமூனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார். அதன்பின், ஹனிமூன் முடித்து ஜ்வான் படப்பிடிப்புக்கு நயன் தாரா சென்றார், செஸ் ஒலிம்பியாக் நிகழ்ச்சியை இயக்க விக்னேஷ் சிவனும் பிஸியானர்.

nayanthara party mode

இந்நிலையில் ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் விடுமுறையில் உள்ளனர். தம்பதிகள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வருகின்றனர், மேலும் பல அற்புதமான புகைப்படங்கள் அவர்களது காதலைப் பறைசாற்றுகின்றன.

வேக வேகமாக மருத்துவமனைக்கு செல்லும் தளபதி விஜய் ! இணையத்தில் வெளியான வாரிசு ஷூட்டிங் !

இந்நிலையில் பார்சிலோனா தெருக்களில் நேரலை டிரம் நிகழ்ச்சியை ரசிக்கும் நயன்தாரா ஒரு மகிழ்ச்சியான குழந்தை போல் இருக்கும் வீடியோவை விக்னேஷ் இப்போது பகிர்ந்துள்ளார்.

நடைப்பயணம் செல்வது, கைகளைப் பிடித்துக் கொண்டு இரவு உணவுகளை ரசிப்பது, ஒருவரையொருவர் புகைப்படம் எடுப்பது என நயன்தாராவும் விக்னேஷ்வும் தங்கள் காதலால் ஊரையே மகிழ்ச்சி வண்ணம் தீட்டி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment