கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடக்க , திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.
தற்போழுது ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.
தம்பதிகள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வருகின்றனர், மேலும் பல அற்புதமான புகைப்படங்கள் அவர்களது காதலைப் பறைசாற்றுகின்றன. இந்த ஜோடி, நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட் ஒன்றையுல் நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.
வேர்க்க விறுவிறுக்க வொர்க்அவுட் செய்யும் யாஷிகா ! திக்கு முக்காட வைக்கும் வைரல் வீடியோ !
மேலும் வெலன்சியாவில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் நயன்தாராவின் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், ‘நீ ஏன் உலக அழகியே, உன்னைப் போல் ஒருத்தி இல்லையே! என் உலக அழகியும் இவ்வுலகத்தின் அழகும்’ என்று கவிதையை பதிவு செய்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.