Connect with us

திருமணத்திற்கு பின் கெத்து காட்டும் நயன்! கோடிக்கணக்கில் உயர்த்திய சம்பளம்!

pic 1

பொழுதுபோக்கு

திருமணத்திற்கு பின் கெத்து காட்டும் நயன்! கோடிக்கணக்கில் உயர்த்திய சம்பளம்!

தமிழ் சினிமாவில் நயன்தாரா 2005-ல் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக முன்னணியில் உள்ளார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே

EJ8klHxVUAAc1 4

நடித்துவருகிறார். நயன்தாரா,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இருவருக்குமிடையே காதல் மலர கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த இருவரும் ஜூன் 9 மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.

nayanthara

இதுவரை 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, திருமணத்திற்கு பின் நயன்தாராவின் 75-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு பெயர் அன்னபூரணி என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன் தாராவின் 75 வது படத்திற்காக 10 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி ஷாக் கொடுத்தது. பாலிவுட் பக்கம் சென்ற நயன்தாரா அங்கு பாலிவுட் நடிகை தீபிகா, ஆலியா உள்ளிட்ட நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்க நினைப்பது இந்திய சினிமாவையே அதிர வைத்தாது. அப்படத்தில் 5 கோடி குறைத்துக்கொள்ள கேட்டு தயாரிப்பாளர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Nayantharas jaw dropping Rs 165 crore net worth and everything that contributes to it 3

பாலிவுட் நடிகை தீபிகா, ஆலியா உள்ளிட்ட நடிகைகள் தங்கள் படங்களின் பிரமோஷன் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் 10 கோடி சம்பளம் கேட்பது நியாயம்.ஆனால் அவர் நடிக்கும் படங்களுக்கே பிரமோஷன் செயல்களில் ஈடுபடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தி கிரே மேன் 2’ – பாலிவுட்டில் மீண்டும் தனுஷ்! வைரலான ஆடியோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top