வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் நயன்தாரா ! வைரல் வீடியோ !

கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.

தற்போழுது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.

Nayanthara chills by the beach with Vignesh Shivan 1280x720 1

தம்பதிகள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வருகின்றனர், மேலும் பல அற்புதமான புகைப்படங்கள் அவர்களது காதலைப் பறைசாற்றுகின்றன. தற்போழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்றுள்ளனர்.‌ ஐபிஜா தீவில் உள்ள வட முனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான Sixth Sensesல் தங்கியுள்ளனர்.

சியானின் விக்ரமின் ‘கோப்ரா’ படம் – திரைவிமர்சனம் !

nayanthara -1

அங்கு நடக்கும் இசை பார்ட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர்.நடிகை நயன்தாரா பார்ட்டியை அனுபவித்து நடனமாடியுள்ளதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment