திருமண மெட்டியை கழட்டிடாத நயன்தாரா! ரகசிய புகைப்படம் இதோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர்.

92409391

காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

unnamed 37

இவர்களின் திருமணத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நயன் – விக்கி திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாகவும், அதில் நயன்தாரா வாழ்க்கை பயணம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்க்கு டைட்டில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சமீபத்தில் தெரிவித்திருந்தது.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனை விக்கி – நயன் ஜோடி தாய்லாந்தில் கொண்டாடி வந்தனர். தனிமையில் தேனிலவு கொண்டாடி வந்தாலும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்தனர். அந்த புகைப்படத்தில் நயன்தாரா திருமணத்தில் அணிந்த மஞ்சள் கயிறை அணிந்திருப்பார்.இந்த புகைப்படம் நமது கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

unnamed 36unnamed 35

துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷாவை பார்த்துள்ளீர்களா! வேற லெவல் போட்டோஸ்!

ஹனிமூனை முடித்து விட்டு இருவரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது . ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தான் அது.

அதில் அவர் இரண்டு கால்களிலும் அணிந்திருந்த மெட்டி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமணமாகி மாதங்கள் கடந்த நிலையிலும் அவரது காலில் மெட்டி இருப்பதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் விரைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment