Connect with us

உதட்டை குளோஸாக படமெடுத்த நயன்தாரா! விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!

22 62a7384f9dd35

பொழுதுபோக்கு

உதட்டை குளோஸாக படமெடுத்த நயன்தாரா! விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர் நயன்தாரா. அவர் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் உள்ளனர். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளனர்.

ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து நயன்தாரா 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக முன்னணியில் உள்ளார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.

nayanthara vignesh shivan wedding video to release on netflix soon new viral photos 1658399127

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ளனர்,தமிழ் சினிமாவில் முன்னணி இரண்டு நடிகைகளும் இப்படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர்.

விஜய்க்கு ஜால்ரா தட்டும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு ! காரணம் தெரியுமா ?

106be73605b28475cdb469e9a3b60e51

இந்நிலையில் நயன்தாரா சில வருடங்களுக்கு முன் ஆங்கில பத்திரிக்கைக்கு சூடாக போஸ் கொடுத்த போட்டோக்கள் எல்லாம் வெளியாக, ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்து இருக்கிறார் நடிகை நயன்தாரா என கூறப்படுகிறது நடிகை நயன்தாரா வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/Chy4GJBp70q/?utm_source=ig_web_copy_link

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top