Connect with us

ஐபிஜா தீவிவில் சுற்றி திரியும் நயன் – விக்கி ஜோடி ! ரொமான்ஸ் போட்டோஸ் !

1600x960 1579849 ntlrg20220819112906832513

பொழுதுபோக்கு

ஐபிஜா தீவிவில் சுற்றி திரியும் நயன் – விக்கி ஜோடி ! ரொமான்ஸ் போட்டோஸ் !

தமிழ் திரையுலகில் புதுமண தம்பதிகளாக வளம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடக்க , திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.

அது முடித்து விட்டு இருவரும் பிசியாக தனது வெளியில் கவனம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.

Nayanthara chills by the beach with Vignesh Shivan 1280x720 1

இந்த ஜோடி, நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட் ஒன்றையுல் நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.மேலும் வெலன்சியாவில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் நயன்தாராவின் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

mcms 1

தற்போழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்றுள்ளனர்.‌ ஐபிஜா தீவில் உள்ள வட முனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான Sixth Sensesல் தங்கியுள்ளனர். இந்த Sixth Senses விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 45,000 ரூபாய் ஆகும்.

நடிகர் அஜித்க்கு புகழாரம் சுட்டிய ஹிந்தி நடிகர் ரன்பீர் – வைரலாகும் வீடியோ !

இந்த விலை நயன்தாராவின் ரேஞ்சிற்கு குறைவு என்றாலும் தனது மகிழ்ச்சியான விடுமுறையை கழித்து வருகின்றனர் இருவரும், மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top