வாடகை தாய் மூலம் குழந்தைக்கு பெற்ற நயன்- விக்கி ஜோடி! சுகாராத துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்!

தமிழ் சினிமாவில் கனவு கன்னி நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஜீன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.சமீபத்தில் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயினுக்கு சென்று ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். துபாயில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். தற்போழுது படப்பிடிப்பில் இருவரும் பிசியாக வளம் வருகின்றனர்.

 

nayanthara11665329689

இந்நிலையில் தற்போழுது நயனும் விக்னேஷ் சிவன் நாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக கொடுத்துள்ள அப்டேட் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. நயன் விக்கி இருவரும் அவர்களது குழந்தைகளின் கால்களில் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போழுது வைரலாகி வருகிறது.

திருமணமான 4 மாசத்தில் இரட்டை குழந்தை! சர்ச்சையில் சிக்கிய நயன்- விக்கி ஜோடி!

பிக் பாஸ் 6 போட்டியாளரான இலங்கையை சேர்ந்த ஜனனி யாரு தெரியுமா? அப்டேட் இதோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment