Connect with us

இந்திய ஹாக்கி அணிக்கு “நவீன் பட்நாயக் “வாழ்த்து!

News

இந்திய ஹாக்கி அணிக்கு “நவீன் பட்நாயக் “வாழ்த்து!

a0967305262251db3726ff142e786af3

தற்போது உலகில் உள்ள பல நாடுகளும் வரிசையாக ஒவ்வொரு ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டு மிகவும் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தன. காரணம் என்னவெனில் உலகிலேயே விளையாட்டு துறைக்கு என்று மிகவும் உயரிய விருதாக கருதப்படுகின்ற ஒலிம்பிக் போட்டியானது தற்போது ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான நாடுகள் பங்கேற்று வருகின்றனர் இது நம் இந்தியாவும் அவ்வப்போது தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.5ad74bebdfe279cb60545515e1c389a7

இந்த நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக கருதப்படுகின்றது ஹாக்கி மேலும் இந்திய அணி ஆனது ஹாக்கி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி வீரர்கள் மிகவும் சோர்வில் காணப்பட்டனர் .மேலும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக காணப்பட்டனர் இந்த நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இதனால் ஒரே வெண்கலப்பதக்கம் மட்டுமே உள்ளது என்று இந்தியா ஜெர்மனி நாட்டுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது.

இதில் போட்டியின் முடிவில் இந்திய அணி ஆனது ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொண்டது இதனால் இந்தியாவில் உள்ள பலரும் பல  தலைவர்களும் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது இந்திய ஹாக்கி அணிக்கு ஒரிசா மாநில முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை ஒற்றுமைப் படுத்தி உள்ளது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஹாக்கி அணியின் சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது என்றும் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top