நவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்

அம்பிகையை போற்றும் நவராத்திரி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை29.09.2019 காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. ஒன்பது நாளும் அம்பிகையை நினைத்து நவராத்திரி கொழுவைத்து சுண்டல், பொங்கல், அன்னங்கள் தினமும் நிவேதனம் செய்து வழிபடும்போது கன்னிப்பெண்களுக்கு திருமணம் கை கூடி, குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும்

7260f6c4d68f36a384b4853df1f9c192

மாசற்ற நிலைபெருகி எல்லா விசயங்களிலும் மங்களகரமே மேலோங்கி நிற்கும் என்பது.

நினைக்கும் ஆசைகள் நிறைவேறும். சீக்கிரமே திருமணம் முடிந்து நல்லதொரு மகவு கிட்டும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.