இன்று நவராத்திரி விழா தொடக்கம்

அம்பிகைக்கு உரிய வழிபாடாக நவராத்திரி விழா பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைத்து அம்பிகைக்கு உரிய பூஜைகள் செய்து, அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பாவித்து பூஜைகள் செய்யப்படும்.

நவராத்திரி விழா ஒன்பது நாளும் களைகட்டும் ஒரு அற்புத விழாவாகும்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்பாள் வழிபாட்டுத்தலங்களில் இந்த நாட்களில் சென்று வணங்குவது நல்லதொரு நன்மையை தரும்.

இதுவரை எதுவும் வாழ்க்கையில் நல்லது நடக்கவில்லையே என்று நினைப்பவர்கள்,நவராத்திரிக்கு விரதம் இருந்து உரிய நியம நிஷ்டைகளை பின்பற்றி கொலு வைத்து அம்பிகையை 9 நாளும் தரிசனம் செய்து வாருங்கள் வாழ்வில் நிம்மதி அடைவீர்கள். அம்பிகையின் அருளால் மாற்றம் நிகழும்.

இந்த நாட்களில் தமிழ்நாட்டில் அம்பிகைக்கு உரியதாக கருதப்படும் முக்கிய கோவில்களுக்கு யாத்திரை செய்து அம்பிகையின் பேரருளை பெறுங்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.