
பொழுதுபோக்கு
தேசிய விருது விழா: சிறந்த இயக்குநராக சச்சிதானந்தம் தேர்வு!!
ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் விழாவானது தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது 68-வது தேசிய திரைப்பட விருது விழாவானது டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் சிறந்த துணை நடிகராக ஐயப்பனும் கோஷியும் என்ற படத்திற்காக பிஜு மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல் சிறந்த சண்டைக்கான விருதையும் ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளப்படம் தட்டித்தூக்கியுள்ளது. இதனை தொடர்ந்து சிறந்த இயக்குநர் என்ற விருதை சச்சிதானந்தம் ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளப்படத்தின் மூலம் தேர்வாகியுள்ளார்.
