அஜித் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் நடித்துவருகிறார்,சமீபத்தில் வெளியான வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாஉழைத்து வருகின்றனர்.
அதற்காக ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் AK61 திரைப்படத்தில் வினோத் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது. வாங்கி கொள்ளையை மையமாக வைத்தி இப்படத்தின் திரைக்கதையையும் விறுவிறுப்பாக அமைக்கும் பணியில் வினோத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
தற்போழுது இந்த படத்தின் படப்பிடிப்பி புனேவில் நடைபெற்று வருகிறது, அதை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் கதைக்களம் இயற்கை விவசாய முறையில் சத்தான உணவு வகைகளை தயாரித்து தமிழகம் முழுவதும் கொடுக்கும் நபராக அஜித் நடிக்க உள்ளார்.
அதற்கு அடுத்ததாக அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சுதா கொங்கராவிடம், அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பண்ணலாம் என பதிலளித்துள்ளார்.
சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் பாக்கியா! எந்த ஹீரோ படம் தெரியுமா?
அதற்கு அடுத்ததாக நடிகர் அஜித்துடன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.