இந்தியாவில் களம் இறங்கியுள்ளது நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன்!!

716345ef7b799a6b8bd0bf59d5991416

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியிட்டு உள்ளது.

நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடலின் விலை – ரூ. 8499

நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலின் விலை – ரூ. 9499

டிஸ்ப்ளே: நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி: இது 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி வசதியினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 10 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

நிறம்: ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print