நானே வருவேன் படத்தின் “ரெண்டு ராஜா” பாடல் வெளியீடு!!! வேற லெவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் கூட்டணியில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதே போல் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

thenush

இந்நிலையில் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார்.

இதனிடையே செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு ஒரு நாள் முன்பாகவே நானே வருவேன் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

thanu

இந்த சூழலில் நானே வருவேன் படத்தின் 2-வது சிங்கிள் பாடகான 2 ராஜா பாடம் தற்போது இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.