Connect with us

நானே வருவேன் படத்தின் மெர்சல் அப்டேட்!!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!!

after tamannaah is this heroine signed for dhanushs naane varuven1 1644563200 1658662480

பொழுதுபோக்கு

நானே வருவேன் படத்தின் மெர்சல் அப்டேட்!!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அதோடு தனுஷ்க்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணமாகவே உள்ளது.

இந்நிலையில் பிறகு 10 வருடங்களுக்கு பிறகு செல்வராகவனுடன் மீண்டும் இணைந்துள்ளார். குறிப்பாக மயக்கம் என்ன படத்திற்கு  பிறகு கூட்டணி சேர்ந்துள்ளனர். அதன் படி, நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் கடந்த ஆண்டு விறுவிறுப்பாக தொடங்கியது.

FaxE6RoagAEuUkW 1

 

இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும், தனுஷ் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் நானே வருவேன் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விரைவில் இந்த படம் திரைக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FaxE5LbagAEQt1J

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் இப்படமும் வெற்றியை கொடுக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top