நெல்சன் இயக்க உள்ள ‘தலைவர் 169’ படத்தின் பெயர் வெளியீடு!!

தற்போது யார் வெற்றி பெற்றாலும் கலாய்க்கும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார் பிரபல இயக்குனர் நெல்சன். ஏனென்றால் நெல்சன் இயக்கிய beast திரைப்படம் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளத மாறியது.

நெல்சன்

மேலும் பலரும் இயக்குனர் நெல்சன் கலாய்த்துக் கொண்டு வருகின்றனர். இதன் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தினை இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

thalaivar 169 superstar rajinikanth collaborates with nelson dilipkumar for his

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் பிரபல இசையமைப்பாளர் அனிருத் .சமீபகாலமாக அனிருத் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடல்கள் மற்றும் themes அனைத்தும் ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்று காணப்படுகிறது.

206732 nelson

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 திரைப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கலாநிதி மாறன் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.