முகத்தின் அழகினைக் கூட்டும் நேந்திரம் வாழைப்பழம்!!

d7ad87e18c34e16fc04bf23f10d044c0-1

முகத்தின் அழகினைக் கூட்டும் பேஸ்பேக்கினை நேந்திரம் பழத்தில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
நேந்திரம் பழம்- ¼
பசும் பால்- 20 மில்லி

செய்முறை:
1.    நேந்திரம் பழத்தினை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து பசும் பாலினைக் காய்ச்சி அத்துடன் வாழைப் பழத்தைச் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்தால் நேந்திரம் வாழைப்பழம் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த நேந்திரம் வாழைப்பழம் ஃபேஸ்பேக்கினை வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தினால் சிறப்பான முடிவானது கிடைக்கும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.